இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய முஜாஹிதீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students' Islamic Movement of India) அல்லது சிமி (SIMI) 1977இல் அலிகர், உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்தியாவை மேற்கின் செல்வாக்கத்திலிருந்து விடுதலை செய்து இஸ்லாமிய சமூகத்தை படைப்பு இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். இந்திய அரசு இவ்வியக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று குறிப்பிட்டு 2002இல் தடை செய்துள்ளது. இவ்வியக்கம் அல் கைதாவை சேர்ந்து இருக்கிறது என்று இந்திய அரசு நம்புகிறது.

2008இல் சிமி இந்திய முஜாஹிதீன் என்று பெயர் மாற்றியுள்ளது என்று இந்திய அறிவு மையம் கூறியுள்ளது[1]. இந்திய முஜாஹிதீன் இயக்கம் 2008இல் ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் செய்தது என்று கூறியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]