இந்திய சாம்பல் இருவாச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இந்திய சாம்பல் இருவாச்சி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டில் பெண் பறவைக்கு உணவு கொடுக்கும் ஆண், (வாகா எல்லை, இந்தியா)
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Ocyceros birostris (Scopoli, 1786) |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Lophoceros birostris |
இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) இந்தியத் துணைக்கண்டத்தில் பொதுவாகக் காணப்படும் ஓர் இருவாச்சி இனப்பறவை. இது ஒரு மரவாழ் பறவையாகும். மேலும் இணையுடனே பொதுவாகக் காணப்படும். இதன் உடல் முழுவதுமுள்ள சிறகுகள் சாம்பல் நிறத்திலும் வயிற்றுப் பகுதி சற்று வெளிர் சாம்பல் நிறத்திலோ அல்லது வெண்ணிறத்திலோ இருக்கும். இப்பறவை இரண்டு அடி நீளம் இருக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2009). Ocyceros birostris. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 29 December 2009.