இந்திய எண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய எண்கள் (Indian Numerals) என்பவை இந்திய மொழிகளின் எண்கள் ஆகும்.

தேவநாகரி எண்கள்[தொகு]

தேவநாகரி இந்து-அரபு வடமொழிப் பெயரும் பலுக்கலும்
0 ஷூன்ய (शून्य)
1 ஏக் (एक)
2 த்வி (द्वि)
3 த்ரி (त्रि)
4 சதுர் (चतुर्)
5 பஞ்ச் (पञ्च)
6 ஷஷ் (षष्)
7 சப்த் (सप्त)
8 அஷ்ட் (अष्ट)
9[1] நவ் (नव)[2]

எண்களுக்கான வடமொழிப் பெயர்களுக்கும் கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எண்களுக்கான பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுழியத்துக்கான வடமொழிச் சொல்லான சூனியம் அரபு மொழியில் சிவிர் என மொழிபெயர்க்கப்பட்டு, நடுக்கால இலத்தீனில் செவிரம் எனப் பெயர் பெற்றது.[3]

பண்டைய இந்திய மொழிகள்[தொகு]

பின்னங்களைக் குறிப்பதற்கும் தமிழில் குறியீடுகள் இருந்துள்ளன. படத்திலுள்ளது காலைக் குறிக்கும் குறியீடு ஆகும்.
இந்து-அரபு எண்கள் 0 1 2 3 4 5 6 7 8 9[4] பயன்படுத்தப்படும் மொழி
தமிழ் எண்கள் தமிழ்[5]
தெலுங்கு எண்கள் தெலுங்கு[6]
கன்னட எண்கள் கன்னடம்

ஏனைய இந்திய மொழிகள்[தொகு]

தேவநாகரி எழுத்து முறையை ஏற்றுக் கொண்ட இந்தி, மராத்தி, கொங்கணி, நேப்பாளி, வடமொழி ஆகிய மொழிகள் தேவநாகரி எண்களைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு மொழியிலும் எண்களின் பெயர்கள் வேறுபடுகின்றன.[7] பின்வரும் வரிசைப் பட்டியலில் ஏனைய இந்திய மொழிகளின் எண்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்து-அரபு எண்கள் 0 1 2 3 4 5 6 7 8 9[8] பயன்படுத்தப்படும் மொழி
வங்காள எண்கள் [9] வங்காளம், அசாமியம்
குசராத்திய எண்கள் குசராத்தியம்
குர்முக்கி எண்கள் பஞ்சாபி
மலையாள எண்கள மலையாளம்
ஒடியா எண்கள ஒடியா

[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. தேவநாகரி (தேவநாகரி எழுத்து முறை) (ஆங்கில மொழியில்)
  2. வடமொழி எண்கள் (ஆங்கில மொழியில்)
  3. சுழியம் (ஆங்கில மொழியில்)
  4. இந்து-அரபு எண் முறைமை (ஆங்கில மொழியில்)
  5. தமிழ் எண்களும் அளவைகளும்
  6. தெலுங்கு தெலுங்கு (ஆங்கில மொழியில்)
  7. ["இந்தி, வடமொழி, மராத்தி, நேப்பாளி ஆகியவற்றுடன் ஏனையவற்றுக்கான தேவநாகரி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19. இந்தி, வடமொழி, மராத்தி, நேப்பாளி ஆகியவற்றுடன் ஏனையவற்றுக்கான தேவநாகரி (ஆங்கில மொழியில்)]
  8. இந்து-அரபு எண்கள் (ஆங்கில மொழியில்)
  9. வங்காள நெடுங்கணக்கு வங்காளம் (ஆங்கில மொழியில்)
  10. பல்வேறு வேறுபட்ட எழுத்து முறைமைகளில் எண்கள் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_எண்கள்&oldid=3543566" இலிருந்து மீள்விக்கப்பட்டது