பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய இராணுவ அமைச்சர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் என்பவர் இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு தலைவராவார்
இந்தியக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர்கள் [தொகு]
- பால்தேவ் சிங் (1947-1952)
- கைலாஷ் நாத் கட்ஜு (1955–1957)
- V. K. கிருஷ்ன மேனன் (1957–1962)
- யஷ்வந்தராவ் சவான் (நவம்பர் 1962 - 1966)
- ஜகஜீவன் ராம் (1970–1974)
- சவுதாரி பன்சிலால்(திசம்பர் 21, 1975 - மார்ச்சு 24, 1977 )
- ரா. வெங்கட்ராமன் (1982 - ஆகத்து 1984)
- ராஜீவ் காந்தி (1985-1987)
- வி. பி. சிங் (1987; 1989-1990)
- K. C. பன்ட் (1987-1989)
- சந்திரசேகர் (1990-1991)
- சரத் பவார் (1991-1993)
- ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1999–2000)
- ஜஸ்வந்த் சிங் (2000-2001)
- ஜார்ஜ் பெர்னாண்டஸ் (2001–2004)
- பிரணப் முக்கர்ஜி (2004–2006)
- அ. கு. ஆன்டனி (2006 - Incumbent)