இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Emblem of India.svg

இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி:
இந்திய அரசியலமைப்பு

Constitution of India.jpg
முகப்புரை


மற்ற நாடுகள் · சட்டம் நுழைவு
 பார்  பேச்சு  தொகு 

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையுள்ள கல்வெட்டு

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் பகுதி அல்ல, நீதிமன்ற சட்டத்தையும் வலியுறுத்துவதில்லை.

இருப்பினும் கேசவனந்தா பாரதி எதிர் கேரளா மாநிலம் வழக்கில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை அங்கீகரிக்கப்பட்டது மற்றும் இது இருவேறு மாறுப்பட்டப் பொருள் கொண்ட இடங்களில் முகப்புரையைப் பயன்படுத்தலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் முகப்புரை இருவேறு பொருள் கொண்ட இடங்களில் பொருள் விளக்கும் தரும் கருவியாக இந்திய அரசியலமைப்பில் பயன்படுத்தப்பட்டது.

உதாரணம்

மிக முக்கியமான முகப்புரைக்கு உதாரணமாக சமயச் சார்பற்ற அ மதச் சார்பற்ற (செக்கியூலர்) மற்றும் பொதுவுடைமை அ சமதர்மம் (சோசலிஸ்ட்) இவையிரண்டும் முகப்புரையாக கருதப்படுகின்றது. மூல எழுத்துரையில் இவ்வார்த்தைகள் மன்னராட்சியற்ற அல்லது முடியாட்சியற்ற மக்களாட்சிக் குடியரசு (சாவரின் டெமாக்கரக்டிக் ரிபப்ளிக்) என்று எழுதப்பட்டுள்ளது.

இவ்விரண்டு சர்ச்சைக்குரிய கூடுதல் வார்த்தைகள் பொதுவுடமை (சோசலிஸ்ட்) மற்றும் மதசார்பற்ற (செக்கியூலர்) 42 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. இத்திருத்தம் 1976 ல் திருமதி இந்திரா காந்தியின் வலியுறுத்தலால், அவர் ஆட்சியில் இருந்தமையால் புகுத்தப்பட்டது.


[தொகு] முகப்புரை

  • நாம், இந்திய மக்கள், உறுதி கொண்ட வீரார்ந்த வகையில் இந்திய அரசியல் அமைப்பில் மன்னராட்சியற்ற பொதுவுடைமை மதசார்பற்ற மக்களாட்சிக் குடியரசைச் (சாவரின் சோசலிச செக்கியூலர் குடியரசு) சேர்ந்தவர்கள்..
  • நீதி , சமூதாயஞ் சார்ந்த, பொருளியியல் சார்ந்த மற்றும் அரசுக்குரிய (ஆட்சிக்குரிய),
  • சுதந்திரம் என்ற எண்ணம் அ கருத்து , தெரிவித்தல், நம்பிக்கை, பற்றுறுதி மற்றும் இறைவழிபாடு-கொண்டிருத்தல்.
  • சமநிலையில் சமுதாயப் படிநிலை மற்றும் நல்வாய்ப்பு மற்றும் அனைவரும் முன்னேற்றம் காண்பது.
  • சகோதர மனப்பான்மையுடன் தனியொருவருடன் அனைவரும் மற்றும் ஒற்றுமையுடன் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவது.படிமம்:மாதிரிப்படம்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்