கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.[1][2]; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
[தொகு] பட்டியல்
| வரிசைஎண் |
பெருநகர் பகுதி |
மாநிலம்/ஆட்சிப்பகுதி |
2010 மதிப்பீடு[3] |
| 1 |
மும்பை பெருநகர் |
மகாராட்டிரம் |
21,900,967 |
| 2 |
தில்லி |
தில்லி |
18,916,890 |
| 3 |
கொல்கத்தா பெருநகர் |
மேற்கு வங்காளம் |
15,644,040 |
| 4 |
சென்னை பெருநகர் |
தமிழ்நாடு |
7,413,779 |
| 5 |
பெங்களூரு |
கர்நாடகம் |
6,562,408 |
| 6 |
ஐதராபாத் |
ஆந்திரப் பிரதேசம் |
6,383,850 |
| 7 |
புனே |
மகாராட்டிரம் |
5,518,688 |
| 8 |
அகமதாபாத் |
குசராத் |
5,413,622 |
| 9 |
கான்பூர் |
உத்தரப் பிரதேசம் |
3,627,313 |
| 10 |
சூரத் |
குசராத் |
3,244,328 |
| 11 |
ஜெய்ப்பூர் |
ராஜஸ்தான் |
3,210,570 |
| 12 |
லக்னோ |
உத்தரப் பிரதேசம் |
3,089,651 |
| 13 |
பாட்னா |
பீகார் |
2,803,131 |
| 14 |
நாக்பூர் |
மகாராட்டிரம் |
2,390,179 |
| 15 |
இந்தோர் |
மத்தியப் பிரதேசம் |
2,167,460 |
| 16 |
மீரட் |
உத்தரப் பிரதேசம் |
2,086,194 |
| 17 |
நாசிக் |
மகாராட்டிரம் |
1,832,195 |
| 18 |
போபால் |
மத்தியப் பிரதேசம் |
1,790,574 |
| 19 |
லூதியானா |
பஞ்சாப் |
1,740,247 |
| 20 |
ஆக்ரா |
உத்தரப் பிரதேசம் |
1,727,275 |
| 21 |
வதோதரா |
குசராத் |
1,722,172 |
| 22 |
புவனேசுவர் |
ஒரிசா |
1,696,807 |
| 23 |
கோயம்புத்தூர் |
தமிழ்நாடு |
1,668,670 |
| 24 |
ராஜ்கோட் |
குசராத் |
1,581,498 |
| 25 |
கொச்சி |
கேரளா |
1,564,089 |
| 26 |
விசாகப்பட்டினம் |
ஆந்திரப் பிரதேசம் |
1,534,162 |
| 27 |
வாரணாசி |
உத்தரப் பிரதேசம் |
1,532,457 |
| 28 |
மதுரை |
தமிழ்நாடு |
1,378,599 |
| 29 |
ஆசன்சோல் |
மேற்கு வங்காளம் |
1,347,152 |
| 30 |
அலகாபாத் |
உத்தரப் பிரதேசம் |
1,301,931 |
| 31 |
மைசூர் |
கர்நாடகம் |
1,299,026 |
| 32 |
ஜபல்பூர் |
மத்தியப் பிரதேசம் |
1,289,208 |
| 33 |
ஜம்சேத்பூர் |
ஜார்க்கண்ட் |
1,271,441 |
| 34 |
அவுரங்கபாத் |
மகாராட்டிரம் |
1,238,523 |
| 35 |
அம்ரித்சர் |
பஞ்சாப் |
1,232,286 |
| 36 |
தன்பாத் |
ஜார்க்கண்ட் |
1,228,229 |
| 37 |
விஜயவாடா |
ஆந்திரப் பிரதேசம் |
1,166,832 |
| 38 |
சோலாப்பூர் |
மகாராட்டிரம் |
1,163,734 |
| 39 |
பிலாய் |
சத்தீஸ்கர் |
1,130,896 |
| 40 |
ஸ்ரீநகர் |
ஜம்மு காஷ்மீர் |
1,120,910 |
| 41 |
ராஞ்சி |
ஜார்க்கண்ட் |
1,093,610 |
| 42 |
திருவனந்தபுரம் |
கேரளா |
1,067,861 |
| 43 |
சண்டிகர் |
சண்டிகர் |
1,064,711 |
| 44 |
குவஹாத்தி |
அசாம் |
1,063,756 |
| 45 |
கோழிக்கோடு |
கேரளா |
1,015,681 |
| 46 |
ஜோத்பூர் |
ராஜஸ்தான் |
1,004,484 |
| 47 |
குவாலியர் |
மத்தியப் பிரதேசம் |
1,002,697 |
| 48 |
ஜலந்தர் |
பஞ்சாப் |
983,608 |
| 49 |
திருச்சிராப்பள்ளி |
தமிழ் நாடு |
977,558 |
| 50 |
பரேலி |
உத்தரப் பிரதேசம் |
916,101 |
| 51 |
ஹுப்ளி-தர்வாத் |
கர்நாடகம் |
904,916 |
| 52 |
அலிகார் |
உத்தரப் பிரதேசம் |
869,941 |
| 53 |
கோட்டா |
ராஜஸ்தான் |
837,864 |
| 54 |
மொரதாபாத் |
உத்தரப் பிரதேசம் |
828,506 |
| 55 |
ராய்ப்பூர் |
சத்தீஸ்கர் |
806,925 |
| 56 |
தேராதூன் |
உத்தரகண்ட் |
778,593 |
| 57 |
கோரக்பூர் |
உத்தரப் பிரதேசம் |
730,486 |
| 58 |
ஜம்மு |
ஜம்மு காஷ்மீர் |
701,196 |
| 59 |
அமராவதி |
மகாராட்டிரம் |
674,673 |
| 60 |
வாரங்கல் |
ஆந்திரப் பிரதேசம் |
666,056 |
| 61 |
ஜாம்நகர் |
குஜராத் |
644,445 |
| 62 |
பிகானேர் |
ராஜஸ்தான் |
636,423 |
| 63 |
சாங்கலி |
மகாராட்டிரம் |
634,055 |
| 64 |
திருப்பூர் |
தமிழ் நாடு |
626,356 |
| 65 |
பாவ்நகர் |
குஜராத் |
623,543 |
| 66 |
மங்களூர் |
கர்நாடகம் |
621,478 |
| 67 |
அஜ்மீர் |
ராஜஸ்தான் |
613,293 |
| 68 |
பொகாரோ |
ஜார்க்கண்ட் |
612,313 |
| 69 |
பெல்காம் |
கர்நாடகம் |
584,177 |
| 70 |
புதுச்சேரி |
புதுச்சேரி |
583,576 |
| 71 |
சிலிகுரி |
மேற்கு வங்காளம் |
579,821 |
| 72 |
கண்ணூர் |
கேரளா |
574,876 |
| 73 |
கோலாப்பூர் |
மகாராட்டிரம் |
574,159 |
| 74 |
நான்தேட் |
மகாராட்டிரம் |
559,268 |
| 75 |
ரூர்கேலா |
ஒரிசா |
558,855 |
| 76 |
துர்காபூர் |
மேற்கு வங்காளம் |
549,283 |
| 77 |
குல்பர்கா |
கர்நாடகம் |
547,526 |
| 78 |
குண்டூர் |
ஆந்திரப் பிரதேசம் |
544,712 |
| 79 |
ஜான்சி |
உத்தரப் பிரதேசம் |
534,609 |
| 80 |
சகாரன்பூர் |
உத்தரப் பிரதேசம் |
528,572 |
| 81 |
கரக்பூர் |
மேற்கு வங்காளம் |
518,905 |
| 82 |
கயா |
பீகார் |
518,082 |
| 83 |
ஜல்கான் |
மகாராட்டிரம் |
515,985 |
| 84 |
மதுரா |
உத்தரப் பிரதேசம் |
510,047 |
| 85 |
கொல்லம் |
கேரளா |
508,656 |
| 86 |
கோர்பா |
சத்தீஸ்கர் |
501,568 |
| 87 |
பிரோசாபாத் |
உத்தரப் பிரதேசம் |
498,758 |
| 88 |
திருநெல்வேலி |
தமிழ் நாடு |
498,054 |
| 89 |
உஜ்ஜைன் |
மத்தியப் பிரதேசம் |
496,976 |
| 90 |
அகமத்நகர் |
மகாராட்டிரம் |
491,236 |
| 91 |
நெல்லூர் |
ஆந்திரப் பிரதேசம் |
484,666 |
| 92 |
ராமகுண்டம் |
ஆந்திரப் பிரதேசம் |
473,796 |
| 93 |
ராஜமுந்திரி |
ஆந்திரப் பிரதேசம் |
471,210 |
| 94 |
மாலேகான் |
மகாராட்டிரம் |
467,197 |
| 95 |
உதயப்பூர் |
ராஜஸ்தான் |
465,291 |
| 96 |
அகோலா |
மகாராட்டிரம் |
465,082 |
| 97 |
தாவண்கரே |
கர்நாடகம் |
464,963 |
| 98 |
ஈரோடு |
தமிழ் நாடு |
451,395 |
| 99 |
வேலூர் |
தமிழ் நாடு |
447,981 |
| 100 |
காஜுவாகா |
ஆந்திரப் பிரதேசம் |
425,267 |
[தொகு] மேற்கோள்கள்