இந்தியத் துறைமுகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு. இது உலகின் பெரிய மூவலந்தீவுகளுள் ஒன்று. இந்தியக் கடற்கரையின் நீளம் 7600 கிலோமீட்டர்கள். இங்கு 13 பெரிய துறைமுகங்களும் 187 சிறிய, நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. சூன் 2010-இல் போர்ட் பிளேர் நாட்டின் பெரிய துறைமுங்களில் 13-ஆவது துறைமுகமாகச் சேர்க்கப்பட்டது.

2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன. மேலும் 70% பெட்டகப் போக்குவரத்தினை மும்பைத் துறைமுகமும் சவகர்லால் நேரு துறைமுகக் கழகமுமே கையாண்டன.

பெரிய துறைமுகங்கள்[தொகு]

  • கொல்கத்தா
  • பாரதிப்
  • விசாகப்பட்டிணம்
  • சென்னை
  • தூத்துக்குடி
  • கொச்சின்
  • புது மங்களூர் துறைமுகம்
  • மர்மகோவா
  • மும்பை
  • ஜே. என். பி. டி
  • எண்ணூர்
  • காரைக்கால்
  • காண்ட்லா
"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_துறைமுகங்கள்&oldid=1381881" இருந்து மீள்விக்கப்பட்டது