இந்தியக் குடியுரிமைப் பணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியக் குடியுரிமைப் பணி இ.கு.ப (ஐ.சி.எஸ்) இந்தியா பிரித்தானிய காலணி ஆதிக்கத்தின் பொழுது பிரித்தானியப் பேர்ரசில் இந்திய குடியுரிமை அலுவலர்களாக பணியாற்றிய, அலுவலர்கள் மற்றும் அவர்கள் பயிற்சிப் பெற்ற குடியுரிமைப் பணி அமைப்பாகும். இந்திய விருதலைக்குப் பின் இவை இந்திய ஆட்சிப் பணி என்று பெயர் மாற்றம் கொண்டது.