இந்தியக் கணினிச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியக் கணினிச் சங்கம் (Computer Society of India) என்பது இந்தியக் கணினி அறிவியலாளர்களால் கணினி மேம்பாட்டுக்கு உருவாக்கப்பட்ட நிறுவனம். கணினி தொடர்பானவற்றைக் கற்று கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்த அமைப்பு உதவுகிறது. இது ஒரு தன்னார்வல அமைப்பு. இந்த அமைப்பின் கிளைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_கணினிச்_சங்கம்&oldid=3593137" இலிருந்து மீள்விக்கப்பட்டது