இத்தாலிய ஆட்டம் (சதுரங்கம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இத்தாலியன் ஆட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இத்தாலிய ஆட்டம்
Italian Game
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
e5 black pawn
c4 white bishop
e4 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் C50–C59
தோற்றம் 15 ஆம் நூற்றாண்டு அ-து 16 ஆம் நூற்றாண்டு
மூலம் திறந்த ஆட்டம்
Chessgames.com opening explorer

இத்தாலிய ஆட்டம் (Italian Game) என்பது சதுரங்கத் திறப்புக்களின் குடும்பமாகும்.[1] இது பின்வரும் நகர்த்தல்களுடன் ஆரம்பமாகும்.

1. e4 e5
2. Nf3 Nc6
3. Bc4

இத்தாலியன் ஆட்டம் ஒரு பழமையான திறப்பாட்டமாகும். இது 16 நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. இதன் பிரதான வழியானது கிரேக்கோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆட்டத்தின் பிரதான நகர்த்தலானது வெள்ளை மந்திரியை c4 என்ற இடத்திற்கு நகர்த்தலாகும். ஆகையால் இத்தாலியன் மந்திரி என அழைக்கப்படுகிறது. கருப்பின் பெறுமதியான f7 கட்டத்தை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. D. Bronstein: 200 Open Games (1973). Reprint Dover Publications, 1991, ISBN 0-486-26857-8

வெளியிணைப்புக்கள்[தொகு]