இதழ்பல் மெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிப்பிடங்கள்
இதழ்
ஈரிதழ்
இதழ்-மெல்லண்ணம்
இதழ்-பல்முகடு
இதழ்பல்
Coronal
நுனிநாஇதழ்
இருபல்
பல்லிடை
பல்
பல்முகடு
நுனிநா
நாவிளிம்பு
பின்பல்முகடு
பல்முகடு-அண்ணம்
வளைநா
கடைநா
அண்ணம்
இதழ்-அண்ணம்
மெல்லண்ணம்
உள்நாக்கு
உள்நாக்கு-குரல்வளைமூடி
Radical
மிடறு
குரல்வளைமூடி-மிடற்றொலி
குரல்வளைமூடி
குரல்வளை
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
[Edit]

ஒலியியலில், இதழ்-பல் மெய்கள் என்பன கீழ் உதடு, மேற் பற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிக்கப்படும் மெய்கள் ஆகும். அனைத்துலக ஒலியெழுத்து முறையில் காணப்படும் இதழ்-பல் மெய்கள் வருமாறு:

IPA விளக்கம் எடுத்துக்காட்டு
மொழி Orthography IPA பொருள்
ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்பொலி
ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்பொலி
p̪͡f ஒலிப்பிலா இதழ்-பல் வெடிப்புரசொலி சோங்கா (Tsonga)3 N/A [tim̪p̪͡fuβu] காண்டாமிருகம்
b̪͡v ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி சோங்கா4 N/A [ʃileb̪͡vu] நாடி
இதழ்-பல் மூக்கொலி ஆங்கிலம் symphony1 [ˈsɪɱfəni] symphony
ஒலிப்பிலா இதழ்-பல் உரசொலி ஆங்கிலம் fan [fæn] விசிறி
ஒலிப்புடை இதழ்-பல் வெடிப்புரசொலி ஆங்கிலம் van [væn] van
இதழ்-பல் உயிர்ப்போலி டச்சு wang [ʋɑŋ] கன்னம்

Notes:

  1. [ɱ], /m/ இன் ஒரு மாற்றொலியாகும். இது /v/, /f/ என்பவற்றின் முன்னால் வரும்.
  2. வெடிப்பொலிக் கூறுகள் (வெடிப்பொலிகள் மற்றும் மூக்கொலிகள் ɱ) எம்மொழியிலாவது தனியான ஒலியன்களாக (phoneme) இருப்பதாக உறுதிப்படுத்தப் படவில்லை. இவை சிலசமயம் ȹ ȸ (qp மற்றும் db monograms) என எழுதப்படுகின்றன..
  3. இது சொங்கா மொழியின், க்சின்குணா கிளைமொழிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. இம்மொழியில், ஹ் ஒலியிணைந்த அல்லது ஹ் ஒலியோடிணையாத மாற்றொலிகள் உள்ளன. in free variation. Please note these differ from the German bilabial-labiodental affricate which commences with a bilabial p.
  4. Again, found only in the XiNkuna dialect.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  மெய்கள் (பட்டியல், அட்டவணை) பார்க்கவும்: IPA, உயிர்கள்  
நுரையீரலொலிகள் ஈரிதழ் இத.பல். பல் ப.முக. பி.பல்முக. வளைநா அண்ணம் மே.அண். உள்நா. மிடறு கு.வளைமூ. கு.வளை நுரையீரல் ஒலிகளற்றவையும் பிற குறியீடுகளும்
மூக்கொலிகள் m ɱ n ɳ ɲ ŋ ɴ கிளிக்குகள்  ʘ ǀ ǃ ǂ ǁ
வெடிப்பொலி p b t d ʈ ɖ c ɟ k ɡ q ɢ ʡ ʔ வெடிப்பொலிகள்  ɓ ɗ ʄ ɠ ʛ
உரசொலிகள்  ɸʰ βʱ θʰ ðʱ ʃʰ ʒʱ ʂʰ ʐʱ çʰ ʝʱ ɣʱ χʰ ʁʱ ħʰ ʕʱ ʜʰ ʢʱ ɦʱ புறவுந்தொலிகள் 
உயிர்ப்போலிகள்  β̞ ʋ ð̞ ɹ ɹ̠ ɻ j ɰ பிற பக்கவழி ஒலிகள்  ɺ ɫ
உருட்டொலிகள் ʙ r ʀ இணையொலிப்புகள் 
உயிர்ப்போலிகள்
ʍ w ɥ
வருடொலிகளும், ஒற்றொலிகளும் ѵ ɾ ɽ இணையொலிப்பு 
உரசொலிகள்
ɕʰ ʑʱ ɧ
பக். உரசொலிகள் ɬʰ ɮʱ வெடிப்புரசொலிகள்  ʦ ʣ ʧ ʤ
பக். உயிர்ப்போலிகள் l ɭ ʎ ʟ இணையொலிப்பு 
வெடிப்பொலிகள் 
k͡p ɡ͡b ŋ͡m
இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help]
இரட்டையாகக் குறியீடுகள் காணப்படும்போது வலது புறம் இருப்பவை ஒலிப்புடை மெய்யைக் குறிக்கும். நுரையீரல் ஒலிப்புச் சாத்தியப்படாது எனக் கண்ட பகுதிகள் நிறந் தீட்டப்பட்டுள்ளன.|}
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதழ்பல்_மெய்&oldid=1396672" இலிருந்து மீள்விக்கப்பட்டது