இண்டசுடிரியல் மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Industrial metal
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்கு Underground in late 1980s, moderate in the early 1990s, high from mid 1990s to early 2000s. Since then, mainstream attention low in the அமெரிக்க ஐக்கிய நாடு and moderate in ஐரோப்பா.
Derivative forms Neue Deutsche Härte
இசை வகை
Industrial black metal, industrial death metal
மற்றவை
List of artists


இண்டசுடிரியல் மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது இண்டசுடிரியல் இசை, கன மெட்டல் இசை, திராசு மெட்டல் இசை போன்ற இசைவகைகளின் கலவை ஆகும். இது 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் செருமனியிலும் ஐக்கிய இராச்சியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இண்டசுடிரியல்_மெட்டல்&oldid=1606766" இருந்து மீள்விக்கப்பட்டது