உரலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இணைய முகவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உரலி என்பது, இணைய வெளியில், இணைய வளங்களின் முகவரியை குறிக்கும். சமச்சீர் வள குறிப்பான் (Uniform Resource Locator) என்றும் அழைக்கப்படும் பொதுவாக, இணையப்பக்கங்களை குறிக்கவும், இணையக்கோப்புகளைக் குறிக்கவும் வழக்கத்திலுள்ளது.
தொடரியல் [தொகு]
இணையப்பக்கங்களை குறிக்கும் உரலிகள் உதாரணாமாக இப்படி http://www.example.com என்று வழங்கப்படும்.
இணையக்கோப்புகளை குறிக்கும் உரலிகள் உதாரணாமாக இப்படி ftp://example.com என்று வழங்கப்படும்.