இணையப் புரவல் சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இணையப் புரவல் சேவை என்பது வழங்கிகளை இயக்கி நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இணையத்தில் தகவல்களைப் பகிர உதவி வழங்கப்படும் சேவைகள் ஆகும். வலைத்தளம், மின்னஞல், களப்பெயர், கோப்புக்கள் என பலதரப்பட்டவற்றை புரவல் செய்யும் சேவைகள் இவற்றுள் அடங்கும். இணையச் சேவை வழங்குணர்களின் அடிப்படை சேவைகளில் ஒன்றாக இது உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_புரவல்_சேவை&oldid=1077545" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்