இடைநிலை தருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மேற்குலக மரபுத் தருக்க கோட்பாடு மெய் பொய் என்று இரு நிலைகளை அடிப்படையாக் கொண்டது. இடைநிலை தருக்கம் இரு துருவ நிலைகளுக்குமிடையேயும் நிலைகளை வரையறை செய்து முடுவுகளைச் சாத்தியப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக ஒருவர் உயரமானவரா இல்லையா என்பதை இடைநிலை தருக்கம் பின்வருமாறு வரையறை செய்யும்:

  • If a man is 1.8 meters, consider him as tall:

IF male IS true AND height >= 1.8 THEN is_tall IS true; is_short IS false

  • The fuzzy rules do not make the sharp distinction between tall and short, that is not so realistic:

IF height <= medium male THEN is_short IS agree somewhat
IF height >= medium male THEN is_tall IS agree somewhat

In the fuzzy case, there are no such heights like 1.83 meters, but there are fuzzy values, like the following assignments:

dwarf male = [0, 1.3] m
short male = (1.3, 1.5]
medium male = (1.5, 1.8]
tall male = (1.8, 2.0]
giant male > 2.0 m

For the consequent, there are also not only two values, but five, say:

agree not = 0
agree little = 1
agree somewhat = 2
agree a lot = 3
agree fully = 4

In the binary, or "crisp", case, a person of 1.79 meters of height is considered medium. If another person is 1.8 meters or 2.25 meters, these persons are considered tall.

The crisp example differs deliberately from the fuzzy one. We did not put in the antecedent

IF male >= agree somewhat AND …

as gender is often considered as a binary information. So, it is not so complex as being tall.

வெப்பநிலையை இடைநிலை தருக்கத்தை கொண்டு அறிதலை விளக்கும் படம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=இடைநிலை_தருக்கம்&oldid=1734287" இருந்து மீள்விக்கப்பட்டது