இடுப்புவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இடுப்புவார்

இடுப்புவார் என்பது ஆங்கிலத்தில் பெல்ட்(Belt - Apparel) என அழைக்கப்படும் இடுப்பில் அணியும் ஒரு தோலால் ஆன அல்லது தடிமனான துணி வகையால் ஆன ஒரு இடுப்பு அணிகலன் ஆகும். பெரும்பாலும் ஆண்களால் உபயோகிக்கப்படும் இந்த இடுப்புவாரின் முக்கிய நோக்கம் இடுப்பில் அணியும் துணிவகைகள் இடுப்பில் நன்கு பற்றிக் கொள்ள உதவுவது ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இடுப்புவார்&oldid=1109715" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்