இடிதாங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடிதாங்கி எனும் கருவி மின்சார பாதுகாப்பு அமைப்பு இடி மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து சேதமாவதை தடுக்க மின்சார அமைப்புகளுள் பயன்படுத்தபடுகிறது. பெரும்பாலான இடிதாங்கிகள் மின்னலின் தாக்கத்திலிருந்து வெளிப்படும் உச்ச கட்ட மின்சாரத்தை பூமிக்கு மாற்றி செலுத்துகிறது. இதனால் மின்சாதங்களுக்கோ மின்அமைப்புகளுக்கோ பழுது ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
