இடாய்ச்சு இலக்கணம்
இடாய்ச்சு இலக்கணம் எனப்படுவது இடாய்ச்சு மொழியின் இலக்கணம் ஆகும். இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு இலக்கணத்தில் பெயர்ச்சொற்கள், ஆண்பால் Maskulinum (der), பெண்பால் Femininum (die), அஃறிணை Neutrum (das) என மூன்று பால்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தப் பால் வேற்றுமைகள் முறையே der, die, das என்ற சுட்டிச்சொற்களால் இனம் காணப்படுகின்றன. ஆனாலும் தமிழ்இலக்கணத்தில் உள்ளது போல ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, இந்த der, die, das என்பன பெயர்ச் சொற்களுடன் இணைவதில்லை. தமிழ் இலக்கணத்தில் குறிக்கப் படுவது போலவே ஆண் ஆண்பாலாகாவும். பெண் பெண்பாலாகவும், குழந்தை அஃறிணையாகவும் குறிக்கப்பெற்றிருந்தாலும், மேசை, அலுமாரி போன்றவை கூட ஆண்பாலுக்குள் அடங்குகின்றன. யன்னல், கட்டில் போன்றவை அஃறிணைக்குள் அடங்குகின்றன. உதாரணமாக வாய் ஆண்பாலாகவும், மூக்கு பெண்பாலாகவும், கண் அஃறிணையாகவும் என்று ஒரு ஒழுங்கற்ற முறையிலேயே வகுக்கப் பட்டிருக்கிறது. வேற்றுமைகள் எழுவாய் (Nominativ), இரண்டாம் வேற்றுமை (Akkusativ), நான்காம் வேற்றுமை (Dativ), ஆறாம் வேற்றுமை (Genitiv) என நான்கு வேற்றுமைகளாகப் பிரிக்கப் படுகின்றன. தமிழ் இலக்கணத்தில் எட்டு வேற்றுமைகளுக்குள் வருகின்ற விடயங்கள் அத்தனையும் இதில் நான்கு வேற்றுமைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன.
பொருளடக்கம் |
பால்கள் [தொகு]
சில எடுத்துக்காட்டுகள்
Maskulinum (der) (ஆண்பால் – ஒருமை)
Femininum (die) (பெண்பால் – ஒருமை)
- der Vater – தந்தை
- der Arm - கை
- der Bauch - வயிறு
- der Finger - விரல்
- der Hals - கழுத்து
- der Kopf - தலை
- der Stern - நெற்றி
- der Hund - நாய்
Neutrum (das) – அஃறிணை
- die Mutter – தாய்
- die Katze - பூனை (பெண்பால் – ஒருமை)
- die Nase - மூக்கு
- die Matratze - மெத்தை
- die Wand - சுவர்
பன்மை
- das Kind – குழந்தை (அஃறிணை)
- das Auge - கண்
- das Bein - கால்
- das Bett - கட்டில்
- das Brett - பலகை
- das Fenster - யன்னல்
- das Kissen - தலையணி
- das Zimmer - அறை
- die Kinder - குழந்தைகள்
- die Auge - கண்கள்
வேற்றுமைகள் (Kasus) [தொகு]
இடாய்ச்சு மொழியில் நான்கு வேற்றுமைகள் உள்ளன. அவையாவன முதலாம் வேற்றுமை (எழுவாய் Nominativ), இரண்டாம் வேற்றுமை (Akkusativ), நான்காம் வேற்றுமை Dativ, ஆறாம் வேற்றுமை (Genitiv).
|
||||||||||||||||||||||||||
எழுத்ததிகாரம் [தொகு]
முதன்மைக் கட்டுரை: இடாய்ச்சு எழுத்ததிகாரம்
பார்க்கவும்: இடாய்ச்சு எழுத்துகள், இடாய்ச்சு மொழியொலியியல்
சொல்லதிகாரம் [தொகு]
சொற்களின் வகை [தொகு]
இடாய்ச்சு மொழியில் சொற்களின் வகை(Wortart) எட்டு ஆகும். அவை,
௧. பெயர்ச்சொல் (Nomen)
௨. இடப் பெயர்ச்சொல் (Pronomen)malandros
௩. வினைச்சொல் (Verben)
௪. பெயர் உரிச்சொல் (Adjektive)
௫. வினை உரிச்சொல் (Adverb)
௬. பெயர்ச்சொற்குறி (Artikel)
௭. முன்விபக்தி (Präposition)
௮. இடைபடுஞ்சொல் (Konjunktion)
பெயர்ச்சொல் [தொகு]
இடப் பெயர்ச்சொல் [தொகு]
வினைச்சொல் [தொகு]
பெயர் உரிச்சொல் [தொகு]
வினை உரிச்சொல் [தொகு]
பெயர்ச்சொற்குறி [தொகு]
முன்விபக்தி [தொகு]
- an (wechsel Präposition, மாறக்கூடிய முன்னிடைச்சொல்) - at, by, in,, to
- auf - on
- durch (Akkusativ, எப்போதுமே இரண்டாம் வேற்றுமை)- through
- entlang
- für (Akkusativ, எப்போதுமே இரண்டாம் வேற்றுமை) - for
- in (wechsel Präposition, மாறக்கூடிய முன்னிடைச்சொல்)- in
- mit (Dativ, எப்போதுமே நான்காம் வேற்றுமை) - with
- nach (Dativ, எப்போதுமே நான்காம் வேற்றுமை)- after, past(later)
- über - about, over
- um
- zu - at, in, to
இடைபடுஞ்சொல் [தொகு]
சொற்றொடர் இலக்கணம் [தொகு]
இலக்கண வகைப்பாடு [தொகு]
(Grammatische Kategorie)
- ௧. பெயர்ச்சொல்லின் இலக்கண வகைப்பாடு (Grammatische Kategorien des Nomens)
- ௨. வினைச்சொல்லின் இலக்கண வகைப்பாடு (Grammatische Kategorien des Verbs)