இடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடர் என்பது ஒரு செயலை முன்னெடுக்கும் எதிர்பாக்கும் விளைவுகளில் இருந்து மாறுபட்ட விளைவுகளுக்கான வாய்புக்களை சுட்டுவது ஆகும். பொதுவாக பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடியதற்கான வாய்ப்பு ஆகும். அன்றாட செயற்பாடுகளில் இருந்து, பல்நாட்டுத் திட்டங்கள் வரை இடர் பற்றிய கவனமும், அதை குறைப்பதற்கான மேலாண்மையும் தேவைப்படுகிறது. அதே வேளை இடர்களை சமாளித்து செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே பலன்களை எட்ட முடியும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இடர்&oldid=1102617" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்