இஜாஸ் அஹ்மட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இஜாஸ் அஹ்மட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 60 | 250 | ||
| ஓட்டங்கள் | 3315 | 6564 | ||
| ஓட்ட சராசரி | 37.67 | 32.33 | ||
| 100கள்/50கள் | 12/12 | 10/37 | ||
| அதியுயர் புள்ளி | 211 | 139* | ||
| பந்துவீச்சுகள் | 180 | 637 | ||
| விக்கெட்டுகள் | 2 | 5 | ||
| பந்துவீச்சு சராசரி | 38.50 | 95.20 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/9 | 2/31 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 45/- | 90/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
இஜாஸ் அஹ்மட் (Ijaz Ahmed ), பிறப்பு: செப்டம்பர் 20 1968), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 60 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 250 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1986 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.