இச்ரிகாட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இச்ரிகாட் (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமிய சட்ட கலைச்சொல். இசுலாமிய சட்டங்களை சுதந்திரமாக, பகுத்தறிவு துணை கொண்டு மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலாமாவின் மேலாண்மையை புறக்கணித்து இச்ரிகாட் கொள்கை அமைகிறது. தக்லிக் இச்ரிகாட் கொள்கைக்கு எதிரானது.