இசை வேளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இசை வேளாளர் அல்லது மேளக்காரர் தமிழ்நாட்டின் ஒரு சாதியை குறிக்கும். பொதுவில் இவர்களை பிள்ளை என்று அழைப்பர்.இவர்களின் மிக முக்கியமான தொழில் நாதஸ்வரம் வாசித்தல் மற்றும் நட்டுவனார்.

இசை வேளாளர்
Veena Dhanammal 1.jpg Moovalur ramamirtham.jpg Karunanidhi.jpg
வீணை தனம்மாள் மூவலூர் இராமாமிர்தம் மு. கருணாநிதி
மொத்த மக்கள்தொகை

58,327 (2009) [1]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ் நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
Om.svg இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

வரலாறு[தொகு]

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரின் முயற்சிகளால் இசை வேளாளர் சமூகத்தினரிடையே நடைமுறையிலிருந்த தேவதாசி முறை ஒழிப்பிற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் துவங்கின. நாட்டின் கலை கலாச்சாரத்தினை காப்பதற்கு ஒரே வழி தேவதாசி முறையை தக்க வைத்திருப்பதே என்று சிலர் முட்டுக்கட்டை போட்டனர். "இத்தனை காலம் எங்கள் வீட்டுப்பெண்கள் கலையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றியது போதும்; இனி கொஞ்ச காலத்திற்கு உங்கள் வீட்டு பெண்களை தேவதாசிகளாக்குங்கள்" என்று முத்துலட்சுமியை சட்டமன்றத்தில் பேசவைத்தவர் மூவலூர் ராமாமிர்தம். இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.

இசையை குல தொழிலாகக் கொண்டதினால் இவர்களுக்கு இசை வேளாளர்கள் என்ற பெயர் வந்த்து. இவர்களுள் பெரும்பாலானவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இசையின் வாய்ப்பாட்டு, நரம்புக்கருவி, தோல்கருவி, நடனம் என பல துறைகளில் பல இசை வேளாளர்கள் பெயர் பெற்றுள்ளனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

சரித்திர காலத்தவர்கள்[தொகு]

அரசியல்வாதிகள்[தொகு]

வர்த்தகத் துறை[தொகு]

சமூக ஆர்வலர்கள்[தொகு]

திரைப்படத்துறை[தொகு]

வாய் பாட்டு[தொகு]

 • மதுரை சோமு பிள்ள
 • குழிக்கரை விஷ்வலிங்கம் பிள்ளை
 • தஞ்சாவூர் முக்தா
 • தஞ்சாவூர் பிருந்தா
 • தஞ்சாவூர் ரங்கநாதன்
 • தஞ்சாவூர் விஸ்வநாதன்
 • T. K. சுவாமிநாதபிள்ளை
 • சீர்காழி ராமசிமிபிள்ளை
 • பந்தநல்லூர் சுப்பரமனிய பிள்ளை
 • V. S.முத்துசாமி பிள்ளை
 • K. கல்யாணசுந்தரம் பிள்ளை

நாதசுர வித்துவான்கள்[தொகு]

 • அளவையூர் N.K பத்மநாதன்
 • காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை
 • திருவாடுதுறை ராசரத்தினம் பிள்ளை
 • திருவீழிமிழலை சகோதர்ரகள்- எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, நடராச்சுந்தரம் பிள்ளை
 • செம்மனார் கோவில் சகோதர்ரகள், S R G சம்மந்தம் , S R G ராஐன்னா [2]
 • "மல்லாரி"சிதம்பரம் S. ராதிகிருஷ்ன்ன பிள்ளை
 • ஆண்டான் கோவில் A.V.கரிப்பியா பிள்ளை
 • ஆண்டான் கோவில் செல்வரெத்தினம்
 • குழிக்கரை S.பிச்சப்பா பிள்ளை
 • ஆன்டான் கோவில் A.V.செல்வரெத்தினம்
 • கெட்டையுர் G. கோடிசுந்தரம் பிள்ளை
 • நாம​கி​ரிபேட்டை கிருஷ்ணன்

Madurai M.P.N. Sethuraman Madurai M.P.N. Ponnusamy Pillai

தாள வாத்தியம்[தொகு]

 • திருவாளப்புத்தூர் கிரூஷ்ணமூர்த்தி பிள்ளை
 • கோட்டுவாத்தியம் சாவித்திரி அம்மாள்
 • பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை
 • வீணை தனம்மாள்
 • திருவாரூர் பக்தவசலம்

தவில் வித்துவான்கள்[தொகு]

 • நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை
 • திருவாளபுத்தூர் T.A. கலியமூர்த்தி
 • அரிதுவாரமங்களம் பத்மஸ்ரீ. A.K. பழனிவேல்
 • குழிக்கரை M.ராமகிரூஷ்ன்ன பிள்ளை
 • திருச்சேறை டி.ஜி.முத்துகுமாரசாமி பிள்ளை
 • நீடாமங்களம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
 • மலைக்கோட்டை பஞ்சாபகேசப்பிள்ளை
 • திருவெண்காடு சுப்பரமணியம் பிள்ளை

நட்டுவனார்கள்[தொகு]

நடன கலைஞர்கள்[தொகு]

 • திருவாபுத்தூர் கல்யாணி அம்மாள்
 • மதுரை சன்முகவடிவு
 • பாலசரஸ்வதி

இசை வேளாளரை மூதாதையராகக் கொண்டோர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்
 2. http://sembanarkovilbrothers.com
 3. www.jstor.org
 4. Tamil revivalism in the 1930s by Eugene F. Irschick
 5. http://books.google.com/books?id=vlrDPlJNo-cC&pg=PA174&dq=Muthulakshmi+reddy&lr=#v=onepage&q=&f=false
"http://ta.wikipedia.org/w/index.php?title=இசை_வேளாளர்&oldid=1591190" இருந்து மீள்விக்கப்பட்டது