இசுத்திரிப் பெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுத்திரிப் பெட்டி என்பது உடையில் இருக்கும் சுருக்கங்களை நேர்த்தி செய்ய பயன்படும் ஒரு கருவி ஆகும். வெப்பத்தை அழுத்தி பிரயோகிக்கும் பொழுது அது உடையின் நார்களை சீர் செய்து பேணுகிறது. இதுபோன்ற கருவிகள் முதலாம் நூற்றாண்டிலேயே சீனாவில் பயன்படுத்தப்பட்டன.