இசுடேபிள்சு சென்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடேபிள்சு சென்டர்
Staples Center
இடம் 1111 தென் ஃபிகெரோவா தெரு
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா 90015
எழும்பச்செயல் ஆரம்பம் மார்ச் 31 1998
திறவு அக்டோபர் 17 1999
உரிமையாளர் எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
ஆளுனர் எல்.ஏ. அரீனா கம்பெனி
அன்சுட்ஸ் எண்டர்டெயின்மென்ட் குரூப்
கட்டிட விலை $375 மில்லியன்
கட்டிடக்கலைஞர் NBBJ
குத்தகை அணி(கள்) லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் (என். பி. ஏ.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் ஸ்பார்க்ஸ் (டபிள்யூ. என். பி. ஏ.) (2001-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் கிங்ஸ் (என். எச். எல்.) (1999-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் அவெஞ்சர்ஸ் (ஏ. எஃப். எல்.) (2000-இன்று)
லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் (டி-லீக்) (2006-இன்று)
அமரக்கூடிய பேர் கூடைப்பந்து: 18,997
பனி ஹாக்கி: 18,118
அரீனா காற்பந்து: 18,118
கச்சேரி: 20,000

இசுடேபிள்சு சென்டர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் என். பி. ஏ. அணிகள் விளையாடுகிறார்கள். கூடைப்பந்து தவிர பனி ஹாக்கியும் கச்சேரிகளும் இந்த மைதானத்தில் நடைபெறுகிறது.

படங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடேபிள்சு_சென்டர்&oldid=1349795" இலிருந்து மீள்விக்கப்பட்டது