இசுடெஃபான் மார்பெரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிலை | பந்துகையாளி பின்காவல் |
|---|---|
| உயரம் | 6 ft 2 in (1.88 m) |
| எடை | 205 lb (93 kg) |
| அணி | நியூ யோர்க் நிக்ஸ் |
| சட்டை எண் | #3 |
| பிறப்பு | பெப்ரவரி 20, 1977 நியூயார்க் நகரம், நியூயார்க் |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | ஜோர்ஜியா டெக் |
| தேர்தல் | 4வது overall, 1996 மில்வாகி பக்ஸ் |
| வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
| முன்னைய அணிகள் | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (1996–99) நியூ ஜெர்சி நெட்ஸ் (1999–2001) பீனிக்ஸ் சன்ஸ் (2001–04) |
இசுடெஃபான் சேவியர் மார்பெரி (ஆங்கிலம்:Stephon Xavier Marbury, பிறப்பு - பெப்ரவரி 20, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ யோர்க் நிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.