இசுடாக்ஃகோம் மரபொழுங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விடாப்பிடியான கரிம மாசுபடுத்திகள் குறித்த இசுடாக்ஃகோம் மரபொழுங்கு
121px
இசுடாக்ஃகோம் மரபொழுங்கு செயலகத்தின் சின்னம்
ஒப்பந்த வகை ஐ.நா. உடன்பாடு
கையெழுத்திட்டது
- இடம்
23 மே 2001
இசுடாக்ஃகோம், சுவீடன்
நடைமுறைக்கு வந்தது
- நிபந்தனை
17 மே 2004
50 நாடுகளாவது ஏற்றுக்கொண்டபின்னர் 90 நாட்களிலிருந்து செயலாக்கம்
கையெழுத்திட்டோர் 151
தரப்புகள் 173
வைப்பகம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்
மொழிகள் அராபிக், சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியன், இசுப்பானியம்
இணையத்தளம் http://www.pops.int/
உறுப்பினர் நாடுகள்

விடாப்பிடியான கரிம மாசுபடுத்திகள் குறித்த இசுடாக்ஃகோம் மரபொழுங்கு (Stockholm Convention on Persistent Organic Pollutants) சில மாசு விளைவிக்கும் கரிமவேதிகளை தடை செய்ய பன்னாட்டு உடன்பாடாகும். இசுடாக்ஃகோம் நகரில் மே 22, 2001 அன்று இந்த உடன்பாடு கையெழுத்தானது. மே 17, 2004 முதல் செயலாக்கத்திற்கு வந்தது. இதில் 124 உறுப்பினர்களும் 151 நாடுகளும் கையெழுத்திட்டுள்ளனர்.இதன் தலைமை செயலகம் துவக்கத்தில் இசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. மே 6, 2005இல் உருகுவே நாட்டில் நடந்த உறுப்பினர் மாநாட்டில் அங்கேயே நிலையான செயலகம் நிறுவ முடிவானது. இது கொள்கை வடிவமைத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் மீளாய்வு செய்தல் ஆகியவற்றிற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுவதையும் தரவுகளை சேகரிப்பதிலும் உறுப்பினர் நாடுகளிடையே ஒருங்கிணைக்கவும் வகை செய்கிறது. இதன் ஆண்டு செலவுத்தொகை 5 மில்லியன் சுவிசு பிராங்குகள் ஆகும்.

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்