இசட்8_ஜிஎன்டி_5296

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
z8_GND_5296
கண்டறிந்த தகவல்கள்
செந்நகர்ச்சி7.51[1]
தூரம்13.1 பில்லியன் ஒளியாண்டுகள்
(ஒளி செல்லும் தூரம்)
~30 பில்லியன் ஒளியாண்டுகள்
(present comoving distance)
தோற்றப் பருமன் (V)25.6 (160W)[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

இசட்8_ஜிஎன்டி_5296 (Z8_GND_5296), 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட, ஏற்றுயர் தொலைவிலுள்ள, ஆரம்பகால விண்மீன் பேரடையாகும். இதன் தூரம் நிறமாலையியல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Finkelstein, S. L.; C. Papovich, M. Dickinson, M. Song, V. Tilvi, A. M. Koekemoer, K. D. Finkelstein, B. Mobasher, H. C. Ferguson, M. Giavalisco, N. Reddy, M. L. N. Ashby, A. Dekel, G. G. Fazio, A. Fontana, N. A. Grogin, J.-S. Huang, D. Kocevski, M. Rafelski, B. J. Weiner, S. P. Willner (Oct 24, 2013). "A galaxy rapidly forming stars 700 million years after the Big Bang at redshift 7.51". Nature. 7472 502 (7472): 524. doi:10.1038/nature12657. https://archive.org/details/sim_nature-uk_2013-10-24_502_7472/page/524. 
  2. Johnson, Rebecca. "Texas Astronomer Discovers Most Distant Known Galaxy". University of Texas at Austin. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசட்8_ஜிஎன்டி_5296&oldid=3576575" இலிருந்து மீள்விக்கப்பட்டது