இசங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசங்கு
Azima tetracantha 01 ies.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Salvadoraceae
பேரினம்: Azima
இனம்: A. tetracantha
இருசொற்பெயர்
Azima tetracantha
Lam.

இசங்கு அல்லது இயங்கு அல்லது குண்டலி அல்லது கோல் அல்லது மீச்செங்கன் என்பது (Azima tetracantha; Monetia barlerioides) சல்வடோராசியா குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இது மூலிகைத் தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுவாசம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றுக்கு இதன் இலை, வேர், தோல் என்பன பயன்படுத்தப்படுகின்றன.[1]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசங்கு&oldid=1510157" இருந்து மீள்விக்கப்பட்டது