இங்குரி அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இங்குரி அணை | |
| உருவாக்கும் ஆறு | இங்குரி ஆறு |
|---|---|
| அமைவிடம் | ஜ்வாரி, சியார்சியா |
| உயரம் | 272 மீ (892 ft) |
| கட்டத் தொடங்கியது | 1961 |
| திறப்பு நாள் | 1987 |
இங்குரி அணை (Inguri Dam) சியார்சியாவில் உள்ள இங்குரி ஆற்றில் கட்டடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட நீர்மின் அணையாகும். இது உலகின் மிக உயரமான கான்கிரிட் அணையாகும். இந்த அணை 272 மீட்டர் உயரம் உடையது.[1][2][3] ஜ்வாரி நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. இது இங்குரி நீர்மின்சார உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Enguri Hydro power Plant Rehabilitation project. Project summary document". European Bank for Reconstruction and Development (2006-09-08). மூல முகவரியிலிருந்து 2008-05-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-08.
- ↑ "Inguri Dam". Britannica. பார்த்த நாள் 2007-01-01.
- ↑ "China's Xiaowan hydroelectric power station succeeds". Xinhua (2008-10-28). பார்த்த நாள் 2008-11-08.