இக்பால் சித்திக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்பால் சித்தீக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 1 90
ஓட்டங்கள் 29 1343
மட்டையாட்ட சராசரி 29.00 14.13
100கள்/50கள் -/- 1/3
அதியுயர் ஓட்டம் 24 116
வீசிய பந்துகள் 114 18957
வீழ்த்தல்கள் 1 315
பந்துவீச்சு சராசரி 48.00 30.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 19
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 1/32 8/72
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 34/-
மூலம்: [1]

இக்பால் சித்தீக் (Iqbal Siddiqui, பிறப்பு: டிசம்பர் 26, 1974, இந்தியத் தேசியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 90 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 2001 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_சித்திக்&oldid=3728046" இலிருந்து மீள்விக்கப்பட்டது