இக்பால் காசிம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இக்பால் காசிம் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 50 | 15 | ||
| ஓட்டங்கள் | 549 | 39 | ||
| ஓட்ட சராசரி | 13.07 | 6.50 | ||
| 100கள்/50கள் | -/1 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 56 | 13 | ||
| பந்துவீச்சுகள் | 13019 | 664 | ||
| விக்கெட்டுகள் | 171 | 12 | ||
| பந்துவீச்சு சராசரி | 28.11 | 41.66 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 8 | - | ||
| 10 விக்/ஆட்டம் | 2 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 7/49 | 3/13 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 42/- | 3/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
இக்பால் காசிம் (Iqbal Qasim, பிறப்பு: ஆகத்து 6 1953), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 இலிருந்து 1988 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.