இக்பால் ஒசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bangladeshi Flag
Bangladeshi Flag
இக்பால் ஒசைன்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
முதல் ஏ-தர
ஆட்டங்கள் ஆறு ஆறு
ஓட்டங்கள் 111 10
துடுப்பாட்ட சராசரி 22.20 5
100கள்/50கள் -/1 -/-
அதிக ஓட்டங்கள் 56* 10*
பந்து வீச்சுகள் 570 282
இலக்குகள் 10 7
பந்துவீச்சு சராசரி 21.30 20.42
சுற்றில் ஐந்து இலக்குகள் - -
ஆட்டத்தில் 10 இலக்குகள் - -
சிறந்த பந்துவீச்சு 3/28 3/28
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 5/-

Debut: 22 November, 2000
Last appearance: 23 December, 2000
Source: கிரிக்கெட் ஆக்கைவ்

இக்பால் ஒசைன் (Iqbal Hossain, பிறப்பு: செப்டம்பர் 1 1971), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். டாக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_ஒசைன்&oldid=2215021" இலிருந்து மீள்விக்கப்பட்டது