இக்காலுயிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இக்காலிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இக்காலுயிட்
Iqaluit
ᐃᖃᓗᐃᑦ
வானத்திலிருந்து ஒரு படம்
வானத்திலிருந்து ஒரு படம்
ஆள்கூறுகள்: 63°44′55″N 68°31′11″W / 63.74861°N 68.51972°W / 63.74861; -68.51972
தோற்றம் 1942
நகரம் என்று குறிப்பு April 19, 2001
அரசாங்க
 • முறை இக்காலுயிட் நகரச் சபை
 • மாநகரத் தலைவர் எலிசபீ சியுடியாபிக்
பரப்பு[1]
 • Total 52.34
மக்கள் (2006)[1]
 • மொத்தம் 6
 • அடர்த்தி 118
நேர வலயம் கிழக்கு (UTC-5)
 • Summer (DST) கிழக்கு (UTC-4)
கனடிய அஞ்சல் குறியீடு X0A 0H0, X0A 1H0
தொலைபேசி குறியீடு 867
தொலைபேசி வழிமாற்றங்கள் 222, 975, 979
NTS நிலப்படம் 025N10
GNBC குறியீடு OATRP
Website http://www.city.iqaluit.nu.ca

இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.

குறிப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இக்காலுயிட்&oldid=1350463" இருந்து மீள்விக்கப்பட்டது