ஆஸ்திரிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஸ்திரியா
Shirt badge/Association crest
அடைபெயர் Das Team
கூட்டமைப்பு Österreichischer Fußball-Bund (ÖFB)
கண்ட கூட்டமைப்பு யூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர் மார்செல் கொல்லெர் (Marcel Koller)
அணித் தலைவர் Andreas Ivanschitz
Most caps Andreas Herzog (103)
அதிகபட்ச கோல் அடித்தவர் Toni Polster (44)
தன்னக விளையாட்டரங்கம் எர்ன்ஸ்ட்-ஆப்பெல்-விளையாட்டரங்கம் (Ernst-Happel-Stadion)
ஃபிஃபா குறியீடு AUT
ஃபிஃபா தரவரிசை 53
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 17 (மே 1999)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 105 (சூலை 2008)
Elo ranking 49
Highest Elo ranking 1 (மே 1934)
Lowest Elo ranking 75 (செப்டெம்பர் 2, 2011)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
ஆஸ்திரியாவின் கொடி Austria 5–0 அங்கேரி 
(Vienna, Austria; October 12, 1902)
பெருத்த வெற்றி
ஆஸ்திரியாவின் கொடி Austria 9 –0 மால்ட்டா 
(Salzburg, Austria; April 30, 1977)
பெருத்த தோல்வி
ஆஸ்திரியாவின் கொடி Austria 1–11 இங்கிலாந்து 
(Vienna, Austria; June 8, 1908)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 7 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவு மூன்றாமிடம், 1954
யூரோ
பங்கேற்புகள் 1 (முதற்தடவையாக 2008 இல்)
சிறந்த முடிவு முதல் சுற்று, 2008
வென்ற பதக்கங்கள்
Men's Football
வெள்ளி 1936 Berlin Team

ஆஸ்திரியா தேசிய காற்பந்து அணி (Austria national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரியா நாட்டின் சார்பில் பங்கேற்கும் அணியாகும். இதனை ஆஸ்திரிய கால்பந்துச் சங்கம் (Austrian Football Association; German: Österreichischer Fußballbund) மேலாண்மை செய்கிறது. ஆஸ்திரிய அணியானது ஏழு உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கிறது; 1988-ஆம் ஆண்டில் கடைசியாகப் பங்கேற்றது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 2008-ஆம் முதல்முறையாகத் தகுதிபெற்றது; அவ்வாண்டில், சுவிட்சர்லாந்துடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை ஆஸ்திரியா நடத்தியது


குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]