ஆஸ்திரியப் பசுமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆஸ்திரியப் பசுமைக் கட்சி (Die Grünen - Die Grüne Alternative) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர்: Alexander Van der Bellen. இந்தக் கட்சி Planet என்ற இதழை வெளியிடுகிறது. 2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 464,980 வாக்குகளை (9.47%) பெற்று 17 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nordsieck, Wolfram (2019). "Austria". Parties and Elections in Europe.
  2. Schuetze and Bennhold, Christopher F. and Katrin (2 January 2020). "Head-Scarf Ban and Carbon Taxes: Austria Gets an Unlikely Government". New York Times.
  3. Kaufman, Alexander C. (2019). "Austria's New Anti-Immigrant Green Government Stokes Fears Of Climate 'Nightmare'". Huffpost.