ஆவியில் வேகவைத்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
சமையல் |
| This article is part of the Cuisine series |
| Preparation techniques and cooking items |
|---|
| Techniques - Utensils Weights and measures |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| Regional cuisines |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - Caribbean |
| See also: |
| Famous chefs - Kitchens - Meals Wikibooks: Cookbook |
இந்திய உணவு வகைகளில் இட்லி, பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் ஆவியில் வேகவைக்கும் முறையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் ஆவி படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் ஆவி தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும்.