ஆள் இருப்புக் கால அளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள் இருப்புக் கால அளவு-டி (Occupancy factor-T) என்பது தொலைக் கதிர் மருத்துவக் கருவி அல்லது உயர் ஆற்றல் அண்மைக்கதிர் மருத்துவக் கருவி மருத்துவத்திற்காக செயல்பாட்டிலுள்ள போது அறையின் புறச் சுவர்களுக்கு வெளியே எவ்வளவு கால அளவிற்கு மனிதர்கள் அந்த இடத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிக்கும். இதற்காக அட்டவணை உள்ளது.

இந்த அட்டவணைகள் அறையின் சுவர் கனம் கணக்கிடும் போது பயனாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆள்_இருப்புக்_கால_அளவு&oldid=2746184" இலிருந்து மீள்விக்கப்பட்டது