ஆல்மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்மரம்
இயக்குனர் எ. வின்சென்ட்
தயாரிப்பாளர் டி. கே. பரீக்குட்டி
கதை பிலகரி
நடிப்பு பிரேம் நசீர்
மது
சங்கராடி
கவியூர் பொன்னம்மா
ஷீலா
இசையமைப்பு ஏ. டி. உம்மர்
படத்தொகுப்பு ஜி. வெங்கிட்டராமன்
திரைக்கதை தோப்பில் பாசி
விநியோகம் சந்திரதாரா பிக்சர்ஸ்
வெளியீடு 31/01/1969
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மொழி மலையாளம்

ஆல்மரம் என்பது டி. கே. பரீக்குட்டியின் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். ஆல்மரம். எச்.வி. சகசிரநாமம், 1956-ல் முதன்மை வேடத்தில் நடித்த குலதெய்வம் என்ற தமிழ் திரைப்படத்தின் மறு ஆக்கமே இது. இந்தப் படம் 1969 சனவரி 31 அன்றூ வெளியானது. [1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - டி.கெ. பரீக்குட்டி
  • இயக்கம் - எ. வின்சென்ட்
  • சங்கீதம் - எ.டி. உம்மர்
  • இசையமைப்பு - பி. பாசுக்கரன்
  • கதை - பிலகரி
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி[1]

பாடல்கள்[தொகு]

எண். பாடல் பாடியோர்
1 பின்னெயுமிணக்குயில் பிணங்கியல்லோ பி ஜயசந்திரன், எஸ் ஜானகி
2 நூதனகானத்தின் கே ஜே யேசுதாசு, பி வசந்தா
3 எல்லாம் வியர்த்தம் பி ஜயசந்திரன்
4 பராகசுரபில குங்குமமணியும் எஸ் ஜானகி
5 புல்லானிவரம்பத்து சி.ஒ. ஆன்றோ, பி. லீலா[1][2]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்மரம்&oldid=1606762" இருந்து மீள்விக்கப்பட்டது