ஆல்பிரட் நோபல்
| ஆல்ஃபிரட் நோபெல் | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 21, 1833 Stockholm, சுவீடன் |
| இறப்பு | திசம்பர் 10 1896 (அகவை 63) Sanremo, இத்தாலி |
| நினைவிடம் | Norra begravningsplatsen, சிட்டாக்கோம் அமைவு: |
| பணி | வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளர், டைனமைட்டை உருவாக்கியவர். |
ஆல்ஃபிரட் நோபெல் (
Alfred Bernhard Nobel(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.
வாழ்க்கை [தொகு]
நோபெல், இம்மானுவேல் நோபெல் (1801-1872), Andriette Ahlsell Nobel (1805-1889) ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். சிட்டாக்கோமில் 21 அக்டோபர் 1833 அன்று பிறந்த நோபெல், 1842ல் தன் குடும்பத்துடன் புனித பீட்டர்சுபர்க் சென்றார். அங்கு, நோபலின் தந்தை (நவீன plywood கண்டுபிடித்தவர்) "torpedo" வேலைகளைத் தொடங்கினார்.
ஆல்ஃபிரட், Nikolay Nikolaevich Zinin என்ற பேராசிரியரிடம் வேதியியல் படித்தார்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]