ஆலிப்பூரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலிப்புரா
আলিপুর
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
ஆலிப்புரா is located in மேற்கு வங்காளம்
{{{alt}}}
ஆலிப்புரா
Location in West Bengal, India
அமைவு: 22.53°N 88.33°E / 22.53°N 88.33°E / 22.53; 88.33
நாடு  India
மாநிலம் மேற்கு வங்காளம்
மாவட்டம் தெற்கு 24 பர்கானாசு
ஏற்றம் 14 மீ (46 அடி)
இணையத்தளம்: s24pgs.gov.in

ஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தேர்கு 24 பர்கானாசு என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இந்த மாவட்டத்தின் தலைநகரும் இதுவே. இதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.

குறிப்பிடத்தக்கவை[தொகு]

தாஜ் பெங்கால்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்பூரா&oldid=1478309" இருந்து மீள்விக்கப்பட்டது