ஆலன்டாயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆலன்டாயின்
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் • Alcloxa
• Aldioxa
• Ureidohydantoin
•Glyoxyldiureide
•Hemocane
• 5-Ureidohydantoin
• Vitamin U (formerly)[1]
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 97-59-6
en:KEGG D00121
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C4H6N4O3
Molar mass 158.12 g mol-1
தோற்றம் நிறமற்ற படிகம் போன்ற பொடி
அடர்த்தி 1.45 கிராம்/செ.மீ3
உருகுநிலை

230 °C, 503 K, 446 °F

நீரில் கரைமை 0.5% at 25 ° செல்சியசு
தீநிகழ்தகவு
MSDS Allantoin MSDS
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

ஆலன்டாயின் (allantoin) என்பது எனும் C4H6N4O3 மூலக்கூறு வாய்பாடு உடைய ஒரு வேதிப்பொருள் ஆகும். மனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான இது அவற்றின் சிறுநீரில் கழிவுப்பொருளாக வெளியேற்றப்படுகிறது. மனிதன் மற்றும் குரங்கினங்களில் யூரிக் அமிலத்தை ஆலன்டாயினாக மாற்றும் நொதி இல்லை. எனவே யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது. மீன்களிலோ ஆல்லன்டாயின் அம்மோனியாவாக உடைக்கப்படுகிறது. தாவரங்கள் மற்றும் பாக்டீரியங்களிலும் இது முக்கிய வளர்சிதை மாற்ற இடைபொருளாக உள்ளது.

[தொகு] பயன்பாடு

செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்லன்டாயின் பாதுகாப்பானது; நச்சுத்தன்மை அற்றது; ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. எனவே இது பற்பசை, உதட்டுச் சாயம், பருவுக்கான களிம்பு உள்ளிட்ட பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் மருந்துகளில் முக்கியப் பொருளாக உள்ளது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Haas, Elson M. (1992). Staying Healthy With Nutrition: The Complete Guide to Diet and Nutritional Medicine. Celestial Arts. ISBN 0-89087-481-6. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்டாயின்&oldid=1007752" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்