ஆறு ஏனாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆறு ஏனாக்கள் என்பது ஊடகத்துறையில் அல்லது காவல்துறையில் ஒரு செய்தியை அல்லது விடயத்தை ஆய்வு செய்யும் அடிப்படை முறையாகும். இவை ஒரு விடயம் தொடர்பான முழுத் தகவல்களையும் பெறுவதற்கான கேள்விகளைக் குறிக்கின்றன.

  • என்ன? என்ன நடந்தது?
  • எவர்/யார்? எவர் செய்தது?
  • எங்கே? எங்கே நடந்தது?
  • எப்பொழுது? எப்பொழுது நடந்தது?
  • ஏன்? ஏன் இது நடந்தது?
  • எப்படி? எப்படி நடந்தது?
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு_ஏனாக்கள்&oldid=1357678" இருந்து மீள்விக்கப்பட்டது