ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி

பதவியில்
மே 30, 1835 – 1836
முன்னவர் எவருமில்லை
பின்வந்தவர் சைமன் காசிச்செட்டி

பிறப்பு 1783
தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா
இறப்பு 1836 (அகவை 53)
தேசியம் இலங்கைத் தமிழர்
வாழ்க்கைத்
துணை
விசாலாட்சி வைரவநாதன் (2வது)
பிள்ளைகள் சேர் முத்து குமாரசுவாமி (முதல் மனைவிக்கு)
செல்லாச்சி அருணாசலம் (2ம் மனைவிக்கு)
தொழில் மொழிபெயர்ப்பாளர், அரசியல்வாதி
சமயம் சைவ சமயம்

கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy, 17831836[1]) பிரித்தானிய இலங்கையில் வாழ்ந்த தமிழ் அரசியல்வாதி. மே 30, 1835 ஆம் ஆண்டு முதல் 1836 வரை முதலாவது சட்டவாக்கப் பேரவையில் உத்தியோகப்பற்றற்ற முதலாவது தமிழர் பிரதிநிதியாக இருந்தவர்[2].

இந்தியாவில் பிறந்த குமாரசுவாமி 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார்[3]. யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வாழ்ந்த இவர் சேர் முத்து குமாரசுவாமியின் தந்தையும், கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் பாட்டனும், சேர் சேர் பொன். இராமநாதனின் தாயாரின் தந்தையும் ஆவார்[4].

சட்டசபை உறுப்பினர்[தொகு]

இவர் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட்-ஹோர்ட்டனின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் இவர் சட்டவாக்கப் பேரவைக்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக இவரைக் கட்டாயமாக இளைப்பாறச் செய்து சட்டப்பேரவைக்கு உறுப்பினராக்கினார்[5]. இவருடன் முதலியார் டி. ஜே. பிலிப்சு என்பவர் சிங்களவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இறந்த தேதி மே 14, 1937 என க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை நூலில் தந்திருக்கிறார்.
  2. He won the admiration, affection of all Sunday Times - February 1, 1998
  3. Vythilingam M. 1971 The life of Sir Ponnambalam Ramanathan Volume I
  4. NANNITHAMBY E Mudaliyar of Manipay - Family #5017
  5. குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008