ஆறிலிருந்து அறுபது வரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆறிலிருந்து அறுபது வரை | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஜெயலக்ஸ்மி சோ ராமசுவாமி சுருளி ராஜன் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1979 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆறிலிருந்து அறுபது வரை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் - (ஆங்கிலத்தில்)
