ஆறறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆறறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு மற்றும் பகுத்தறியும் அறிவு போன்ற ஆறு அறிவுகளை குறிக்கும். விலங்கினத்திற்கு ஐந்தறிவு மட்டுமே உள்ளன என்றும், மனிதனுக்கு அதனையும் விட ஒரு சிறப்பு அறிவான பகுத்தறிவையும் கொண்டு, ஆறறிவுகளை கொண்டுள்ள ஒரு உயிரினமாகப் பார்க்கப்படுகின்றது. மனிதனுக்கு இருக்கும் இப்பகுத்தறிவே மற்றைய விலங்கினத்தில் இருந்து வேறுப்பட்டும், உயர்ந்தும் இருப்பதற்கான முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆறறிவு&oldid=694946" இருந்து மீள்விக்கப்பட்டது