ஆறகளூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் (சேலம்) வட்டத்தில் தலைவாசல் அருகே 6 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது ஆறகளூர் கிராமம்.ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் அது அறகளூர் எனப் பெயர்பெற்றது. சோழர்கள் காலத்தில் (கி.பி.1100-களில்), அருகில் இருக்கும் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குறு நாட்டின் தலைநகரம். வாணக்கோவரையர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட இந்த ஊரில் இன்றும் பிரசித்திப் பெற்ற காமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் அஸ்ட பைரவர்களும் இந்த கோவிலில் அமைந்திருப்பது சிறப்பு.

தெருளைப்புரவி வரணத்தொகுதி
திறைகள் கொண்டுவரு மன்னா நின்
தேயமெதுனது நாமமேது புகல்
செங்கையழ் தடவு பானா கேள்
வருமொத்தகுடி நீரு நாமுமக
தேவ னாரை நகர்க் காவலன்
வாண பூபதி மகிழ்ந்தளித்த வெகு
வரிசை பெற்றுவரு புலவன் நான்
நீரு மிப்பரிசு பெற்று மீளவர
லாகுமோ குமவன் முன் நில்வாய்
நித்தில சிகர மாட மளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆலு நிற்கு முயர்வேம்பு நிற்கும்
வளர் பனையு நிற்குமத னருகிலே
அரசருக்குரிய அரசை சுமந்த
அத்திநிற் குமடை யளமே!
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆறகளூர்&oldid=548047" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்