ஆர். ஜோதிமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆர். ஜோதிமுனி (R. Jothimuni), இலங்கை மாத்தறைப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998-99 பருவ ஆண்டில், இலங்கை மாத்தறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • ஆர். ஜோதிமுனி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஜோதிமுனி&oldid=1382487" இருந்து மீள்விக்கப்பட்டது