ஆர். காமராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். காமராஜ் ஓர் தமிழக அரசியல்வாதி. 2011 ஆண்டு சட்டப்பேரவைக்கு நன்னிலம் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு,[1] தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர். 2016 ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-10.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._காமராஜ்&oldid=3542793" இலிருந்து மீள்விக்கப்பட்டது