ஆர். எம். ஐ. டி. பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | Perita manus, mens exculta |
| நிறுவல்: | 1887 |
| வகை: | பொது |
| வேந்தர்: | பேரா. டெனிஸ் கிப்சன் |
| துணைவேந்தர்: | பேரா. மார்கரட் கார்ட்னர் |
| அமைவிடம்: | மெல்பேர்ண், Vic, ஆஸ்திரேலியா |
| இணையத்தளம்: | [1] |
ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் (RMIT University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேண் நகரத்தில் அமைந்துள்ளது. 1887 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||