ஆர்ப்பாட்டக் கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்ப்பாட்டக் கலை (protest art) என்பது ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை புத்தாக்கச் சிந்தனையோடு நிகழ்த்துவது ஆகும். சமூகப் போராட்டங்களில் செயற்றிறனோடு செயற்படுகின்ற தனிநபர்களும், அமைப்புகளும், குழுக்களும் பரந்துபட்ட அளவில் தங்கள் புத்தாக்கப் படைப்புத் திறனை வெளிப்படுத்திக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துவார்கள்.[1][2][3]

பதாகைகள், சுவரொட்டிகள், சுவரோவியங்கள், பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தங்கள் செய்திகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chaffee, Lyman (1993). Political protest and street art: Popular tools for democratization in hispanic countries. Westport, Connecticut: Greenwood Press. [page needed]
  2. Tate. "Activist art – Art Term". Tate (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-08.
  3. Sommer, Laura Kim; Klöckner, Christian Andreas (February 2021). "Does activist art have the capacity to raise awareness in audiences?—A study on climate change art at the ArtCOP21 event in Paris.". Psychology of Aesthetics, Creativity, and the Arts 15 (1): 60–75. doi:10.1037/aca0000247. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ப்பாட்டக்_கலை&oldid=3768716" இலிருந்து மீள்விக்கப்பட்டது